இலங்கை வானொலியின் பல்துறை கலைஞரான கோவிலூர் செல்வராஜன் அவர்கள் பாடிய மற்றும் இசையமைத்த பாடல்களை இன்று ஞாயிறு (26-09-2021) அன்று மாலை 7 மணி ( இந்திய / இலங்கை நேரம்) இலங்கை தமிழ் பாடல் நிகழ்ச்சியில் கேட்டு மகிழுங்கள்.
இந்த நிழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அம்பிகா சண்முகம் அவர்கள்.தற்போது நெதர்லாந்தில் வாழும் இவர் முன்னாள் இலங்கை வானொலி கலைஞர்.நாடக நடிகை.அன்று ஸ்ரீதேவி கந்தையா என்று அறியப்பட்ட இவர் இலங்கை வானொலில் நாடகத் தயாரிப்பாளர்களாக இருந்த கே.எம்.வாசகர்,ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆகியோரின் தயாரிப்பில் உருவான பல நாடகங்களில் நடித்து புகழடைந்தவர்.நல்ல குரல் வளம்மிக்கவர்.
SriLankan Thamizh songs – 016
