SriLankan Thamizh Songs

SriLankan Thamizh songs – 015

மரபுக் கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வரும் கவிஞர்  பொத்துவில் அஸ்மின் அவர்கள் இயற்றிய பாடல்களை இந்த வாரம் ஞாயிறு (19-09-2021) அன்று மாலை 7 மணி ( இந்திய / இலங்கை நேரம்) இலங்கை தமிழ் பாடல் நிகழ்ச்சியில் கேட்டு மகிழுங்கள்.

இந்த நிகழ்ச்சியை தயாரித்து, சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றார் நெதர்லாந்திலிருந்து இலங்கை வானொலியின் மூத்த கலைஞர், ஒலிபரப்பாளர் திருமதி.அம்பிகா சண்முகம் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published.