SriLankan Thamizh songs – 016

Posted Leave a commentPosted in SriLankan Thamizh Songs

இலங்கை வானொலியின் பல்துறை கலைஞரான கோவிலூர் செல்வராஜன் அவர்கள் பாடிய மற்றும் இசையமைத்த பாடல்களை இன்று  ஞாயிறு (26-09-2021) அன்று மாலை 7 மணி ( இந்திய / இலங்கை நேரம்) இலங்கை தமிழ் பாடல் நிகழ்ச்சியில் கேட்டு மகிழுங்கள். இந்த நிழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அம்பிகா சண்முகம் அவர்கள்.தற்போது நெதர்லாந்தில் வாழும் இவர் முன்னாள் இலங்கை வானொலி கலைஞர்.நாடக நடிகை.அன்று ஸ்ரீதேவி கந்தையா என்று அறியப்பட்ட இவர் இலங்கை வானொலில் நாடகத் தயாரிப்பாளர்களாக இருந்த கே.எம்.வாசகர்,ஜோர்ஜ் […]

SriLankan Thamizh songs – 015

Posted Leave a commentPosted in SriLankan Thamizh Songs

மரபுக் கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வரும் கவிஞர்  பொத்துவில் அஸ்மின் அவர்கள் இயற்றிய பாடல்களை இந்த வாரம் ஞாயிறு (19-09-2021) அன்று மாலை 7 மணி ( இந்திய / இலங்கை நேரம்) இலங்கை தமிழ் பாடல் நிகழ்ச்சியில் கேட்டு மகிழுங்கள். இந்த நிகழ்ச்சியை தயாரித்து, சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றார் நெதர்லாந்திலிருந்து இலங்கை வானொலியின் மூத்த கலைஞர், ஒலிபரப்பாளர் திருமதி.அம்பிகா சண்முகம் அவர்கள்.